Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 05-05-2018

Tamil Current Affairs 05-05-2018

Tamil Current Affairs 05-05-2018

உலக செய்திகள்

->  நியூயார்க் நகர சிவில் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபா அம்பேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

->  மரம் நடுவதற்கான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம் பிடித்துள்ளது.

->  இதய நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட விஜயகுமார் ராகவி (இந்திய வம்சாவளி மாணவி) சிங்கப்பூரின் ‘ஏ ஸ்டார் திறன் தேடல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

->  ஆதித்யா சர்மா (துபாய்) கல்வி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பல்வேறு சமூக சேவைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சார்ஜா அரசின் சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

->  ஆண்டுதோறும் வழங்கப்படும் இலக்கியத்திற்கான நோபல் பரிசை இந்த ஆண்டில் நிறுத்தி வைப்பதாக அந்தப் பரிசை வழங்கும் ஸ்வீடன் அகாதெமி அறிவித்துள்ளது.

->  வரும் 22ம் தேதி (22-05-2018) நடைபெற உள்ள மூன்றாவது உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், தென்கொரிய அதிபர் மூன் ஜே-வும் சந்திக்க உள்ளனர்.

->  உலகிலேயே அதிக விமானங்கள் இயக்கப்படும் பன்னாட்டு வழித்தடமாக பன்னாட்டு வழித்தடமாக சிங்கப்பூர் – கோலாம்பூர் விமான வழித்தடம் உள்ளது.

தேசிய செய்திகள்

->  அடுத்த எட்டு ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவை இந்தியா மிஞ்சும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

->  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு குவாத்தமாலா, பனாமா மற்றும் பெரு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக நாளை (6-5-2018) முதல் வரும் 12ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

->  டக்கோடா டிசி 3 விமானம் இந்திய விமானப்படையில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

->  இந்தியாவில் 85 சதவித மக்கள் மின்சார இணைப்பை பெற்றுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  ஜியோஸ் பிரிமியர் லீக் ஓவர் கிரிக்கெட் போட்டியில் காலாப்பட்டு சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

->  டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியில் (300 சிக்ஸர்கள்) ரோஹித் சர்மா (இந்திய வீரர்) சாதனை படைத்துள்ளார்.

->  2019ம் ஆண்டு நடக்கவுள்ள ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் யுஏஇ, தாய்லாந்து பஹ்ரைன் அணிகள் அடங்கிய பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

->  மியூனிச் ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னாள் சாம்பியன் பிலிப் கோல்ஸ்ரீபர் தகுதி பெற்றுள்ளார்.

->  நியூஸிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

வர்த்தக செய்திகள்

->  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) ஓய்வூதியதாரர்களுக்காக ‘யுமாங்’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

->  தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியில் நடமாடும் ஏடிஎம் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

->  மே 17ம் தேதி ரூ.10,000 கோடி மதிப்புள்ள அரசாங்க பத்திரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வாங்க உள்ளது.

Related Post:

0 Comments
Back To Top