Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 09-05-2018

Tamil Current Affairs 09-05-2018

Tamil Current Affairs 09-05-2018

உலக செய்திகள்

->  கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கெக்கில் ((Biskek)) உள்ள நேஷனல் மருத்துவமனையில் மூளையின் திறனுக்கேற்ப வேலை செய்யும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரக் கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர்.

->  ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது

->  உலகின் பிரபலமான நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் சீனா அதிபர் ஷி ஜின்பிங் முதலிடத்திலும் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் இரண்டாம் இடத்திலும் நரேந்ரா மோடி 9 வது இடத்திலும் உள்ளனர்

->  சீனா காற்றுமாசை கணித்து கூற கோபஃன் - 5 எந்த செயற்கை கோளை 4சி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது

->  மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முஹமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்

தேசிய செய்திகள்

->  டெல்லி காவல் துறை காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க பேஸ் ரெகாக்னிசன் என்ற மென்செயலியை அறிமுகப்படுத்தியது

->  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சியன்சிக் சென்றார்

வர்த்தக செய்திகள்

->  வங்கிகளின் வரா கடன் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி காரணமாகவோ இந்தியாவின் வராக்கடன் கனரமாகவே இந்தியாவின் வளர்ச்சி குறைவாக உள்ளதாக ஐக்கிய நடுகல் சபை அறிவித்துள்ளது

->  ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் சுமார் ரூ 16 மில்லியன் க்கு வாங்கியுள்ளது

விளையாட்டு செய்திகள்

->  ராஜஸ்தானில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கமலி என்ற மனைவி 350 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்

->  ரஷிய கால்பந்து சம்மேளனத்துக்கு சார்வதேச கால்பந்து சம்மேளம் ரூ.20.15 லட்சம் மேம்பாட்டிற்காக வழங்கியது

Related Post:

0 Comments
Back To Top