Latest TNPSC – MCQ Question - பொது தமிழ் MCQ quiz section | Questions and answer with Solution | Jobvision.in
Dear Student, welcome to TNPSC – MCQ Question - பொது தமிழ் quiz section. Are you are preparing for competitive exams, candidate should prepared TNPSC – MCQ Question - பொது தமிழ் MCQ Questions and answer. Here you can practice all the latest TNPSC – MCQ Question - பொது தமிழ் MCQ with Explanations questions and answers for free. Along with answers you can also find detailed solutions for all TNPSC – MCQ Question - பொது தமிழ் questions. These aptitude questions will help you to crack competitive exams such as IT written exams, government exams, bank exams, entrance exams etc.
1 பை - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
2 போவாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
3 உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
4 மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
5 கொடுப்பதுஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
6 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார்.
7 மா - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
8 வருகின்றனன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
9 தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
10 வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
11 ஈக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
12 பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
13 எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
14 கெழீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
15 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
16 காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க
17 சுடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
18 நில் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
19 அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
20 ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை - அளை