Archives: News
Latest India News, Breaking News, Today Headlines and Live News Online
KGF 2 பட நடிகர் யாஷ் சொத்து மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா ? ராக்கி பாய் மாஸ்
கேஜிஎப் 2 படத்திற்காக ரூபாய் 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக வட்டாரங்களில் தெரிவிக்கும் நிலையில் இப்படம் முழுவதும் மாஸ் காட்டும் யாஷ் அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 35 கோடி வரை வரும் என கணிக்கப்படுகிறது